Home > மீசை வச்ச ஏ.ஆர் ரஹ்மான்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
மீசை வச்ச ஏ.ஆர் ரஹ்மான்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
by adminram |
இந்திய சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதையடுத்து ஜென்டில்மேன், பம்பாய் , இந்தியன், முத்து உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ஜொலித்து கொண்டிருக்கிறார். எப்போதும் மொழு மொழு முகத்தோடு குழந்தை போலவே இருக்கும் ரஹ்மான் தற்போது மீசை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்லா தான் இருக்கு இருந்தாலும் எங்களுக்கு அந்த குழந்தை முகம் கொண்ட ரஹ்மான் தான் அழகு என்கின்றனர் ரசிகர்கள்.
Next Story