More

செம லுக்கில் சுந்தர் சி, ஆர்யா… அட நம்ம விவேக்கும் இருக்காரு!.. அரண்மனை3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை மற்றும் அரண்மனை 2 என இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

Advertising
Advertising

தற்போது 3ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, விவேக், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
adminram