">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நாட்டு கட்ட… நீ செம கட்ட… Structure அப்படி!.. நடிகையிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்….
நாட்டு கட்ட… நீ செம கட்ட… Structure அப்படி!.. நடிகையிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்….
சீரியல்களில் நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் எக்கு தப்பாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் அர்ச்சனா மாரியப்பன். திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வாலு, வெள்ளக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் வாணி ராணி, அழகி, அருந்ததி, அழகு உள்ளிட்ட சில சீரியல்கள் மூலமாகவும் பெண்களின் மனதிலும் முடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், படவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இணையவாசிகளை இம்சை செய்துள்ளார்.