எங்க மனசு எங்ககிட்ட இல்ல... சேலையில் சொக்க வைத்த நடிகை...

by adminram |

c439bb7491243f07e75f30705d509bb5

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் எக்கு தப்பாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் அர்ச்சனா மாரியப்பன். திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வாலு, வெள்ளக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் வாணி ராணி, அழகி, அருந்ததி, அழகு உள்ளிட்ட சில சீரியல்கள் மூலமாகவும் பெண்களின் மனதிலும் இடம் பிடித்தார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சேலை, கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Next Story