More

அர்ச்சனாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ வித் சாரா!

இதையடுத்து வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அர்ச்சனா. இந்நிலையில் மகள் சாராவுடன் இணைந்து ஆங்கரிங் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ச்சனா இன்ஸ்டாவில் மகளுடன் இருக்கும் அழகிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

அதில் “அவளைத் தொந்தரவு செய்வதற்காக நான் இதைச் செய்கிறேன் என்று அவளுக்குத் தெரியும்! ஆனால், அதுவே அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது !! உங்கள் குழந்தைகளுடன் குழந்தையாக இருங்கள், நீங்கள் அப்படி செய்து அவர்கள் எப்படி வளர்கிறார்கள் என்று பாருங்கள் !! என அழகான கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். ஒரே ட்ரஸில் இருக்கும் சாரா – அர்ச்சனாவின் கியூட் போஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Published by
adminram

Recent Posts