இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மலையாளி அவ்வப்போது வித்யாசனமான கெட்டப்பில் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். வேட்டி சட்டை துவங்கி பிகினி உடை வரை இந்த லாக்டவுன் நேரத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழங்குடியினர் போன்ற கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்திற்கு அவரது ரசிகர் ஒருவர், ” ஆள் பாதி ஆடை மீதி பொறுக்கியா நீ? என நக்கலாக கமெண்ட் அடித்துள்ளார். இதற்கு மற்ற ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
பாலா இயக்கிய…
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…