அர்ஜூன் ரெட்டி படம் தெலுங்கு மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் விஜய் தேவரகொண்டார். அதே பாணியில் தற்போது ஒரு World Famous Lover படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரீன், இசபெல் என மொத்தம் 4 கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…
விஜய் டிவியில்…