Connect with us

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்… யாருடன் தெரியுமா? நம்ம குக் வித் கோமாளி…

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்… யாருடன் தெரியுமா? நம்ம குக் வித் கோமாளி…

ஓடிடியில் ரியாலிட்டி ஷோ பண்ணும் முதல் காமெடியன் நானாகாத் தான் இருப்பேன்.�

cd19c7946c6b564d7c1774dba771c7ed

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று நடிகை ஆர்த்தி காமெடியாக தெரிவித்தார்.

LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி ஆகஸ்ட் 27ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை சின்ன கலைவாணர் விவேக்கும், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவும் சேர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

4d686315ec577c99439c8ab8657174b1-2

ஆர்த்தி, பிரேம்ஜி அமரன், சதீஷ், குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயா கிருஷ்ணன் உள்பட 10 பேர் போட்டியிட்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியிலும் பிரேம்ஜி அமரனுக்கு எப்பொழுது திருமணம் என்று பேசப்பட்டது.

 ஆர்த்தி, விவேக் மற்றும் பிரேம்ஜி பற்றி கூறியதாவது, விவேக் சாருடன் சேர்ந்து 13 படம் பண்ணியிருக்கிறேன். ஆனால் ஷூட்டிங்ஸ்பாட்டில் பார்த்ததை விட அப்படி ஒரு பதட்டமாக இருந்தார். நான் ஓடிடியில் முதல் முறை வேலை செய்கிறேன். ஓடிடியில் ரியாலிட்டி ஷோ பண்ணும் முதல் காமெடியன் நானாகாத் தான் இருப்பேன். அதனால் இந்த ஷோ நல்லா வரணும், நல்லா பண்ணனும் என்றார்.

பிரேம்ஜி அமரனுக்கு எப்பொழுது கல்யாணம் என்ற கேள்விக்கு, ஆர்த்தி கூறியதாவது, கூடிய சீக்கிரம் ஆகப் போகுது, நம்ம புகழோட என்று கூறி சிரித்தார்.

be9e065c95ef7f75991fe5e049f48bc6-3
 

Continue Reading
To Top