புடவையிலும் நான் அழகுதான்…அசத்தலாக போஸ் கொடுத்த அருண் விஜய் நடிகை – வைரலாகும் புகைப்படம்

தடம் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ஸ்மிருதி வெங்கட். அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை அள்ளியவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் புடவை அணிந்து சில புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.

இதைக்கண்ட ரசிகர்கள் ‘நீங்கள் அழகோ அழகு’ என அவரை வர்ணித்து வருகின்றனர்.

Published by
adminram