வசூல் மன்னனாக மாறிய அருண் விஜய் – மாபியா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இப்படம் வெளியான முதல் நாள் தமிழகமெங்கும் ரூ.2.5 கோடி எனக்கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.43 லட்சத்தை வசூல் செய்துள்ளதாம். எனவே, முன்னணி ஹீரோக்களின் இடத்தை அருண் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இதுவரை சம்பளமாக ரூ.1 கோடி பெற்று வந்த அருண் விஜய் தனது சம்பளத்தை தற்போது ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டதாக ஏற்கனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram