சம்பளத்தை தடாலடியாக ஏற்றிய அருண் விஜய்? – தயாரிப்பாளர் தலையில துண்டுதான்

Published on: February 22, 2020
---Advertisement---

ab2d13a2c54a6be756e5da840c20c82f

தமிழ் திரைக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் சில நல்ல திரைப்படங்களில் அருண் விஜய் நடிக்க துவங்கியுள்ளார். அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பின் தடம் படத்தின் வெற்றி அவரை முன்னனி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது.

தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்த மாஃபியா திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரூ.1 கோடி சம்பளம் பெற்று வந்த அவர் தனது சம்பளத்தை ரூ5 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதைக்கேள்விப்பட்டு தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

Leave a Comment