More

எம்.ஜி.ஆராகவே மாறிய அரவிந்த் சாமி – அடடே ஆச்சர்ய புகைப்படம்…

இயக்குனர் விஜய் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். அவர் ஜெயலலிதாவின் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்திற்காக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் எம்.ஜி.ஆரின் தோற்றத்திற்கு மாறினார்.

Advertising
Advertising

இந்நிலையில், எம்.ஜி.ஆரைப் போல் அவர் கும்பிடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Published by
adminram