அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஆர்யா? அதிர்ச்சியான ரசிகர்கள்…

தற்போது சல்பேட்டா என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஆர்யா தனது உடலை மேலும் முறுக்கேற்றியுள்ளார். அவரின் முதுகு பக்க புகைப்படம் ஏற்கனவே வெளியானது. இதைக்கண்டு ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் முன் புற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுகு ஆர்யா மாறிப்போயுள்ளார். 

Published by
adminram