ராமரை பெரியார் செருப்பால் அடிப்பது ரஜினிகாந்த் கூறியது உண்மைதான் ராமரை பெரியார் பலமுறை செருப்பால் அடித்து இருக்கிறார் என்று பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மூடநம்பிக்கையை பேரணியில் ராமரை பெரியார் செருப்பால் அடித்ததாக ரஜினிகாந்த் கூறியது இட்டுக்கட்டி பொய் என்று திராவிட கட்சியின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அதே பெரியாரின் ஆதரவாளர்களின் ஒருவரான இயக்குனர் வேலுபிரபாகரன் அந்த ஊர்வலத்தில் மட்டுமல்ல பல முறை ராமரை பெரியார் செருப்பால் அடித்து இருக்கிறார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்
ஆனால் பெரியாரின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் பலர் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் ரஜினி கூறியது போல் ராமரை பெரியார் அடித்தது உண்மைதான் என்றும் கடவுள்களை ஒழிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவ்வாறு அவர் செய்தார் என்றும் அதை அவரே பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் வேலுபிரபாகரனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…