More

மேகா ஆகாஷோடு இணையும் அசோக் செல்வன் – புதிய பட அறிவிப்பு

சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இந்நிலையில், பேட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷுடன் இணைந்து அவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை சுவாதி என்கிற இளம் பெண் இயக்குனர் இயக்கவுள்ளார்.

சிறந்த பொழுது போக்கு அம்சம் கொண்ட திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
adminram

Recent Posts