More

அசிங்கமா போச்சு குமாரு! – பாண்டேவின் விருதை நிராகரித்த தோழர் நல்லகண்ணு

இந்த விழா இன்று மாலை நடைபெறவிருந்த நிலையில், பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் ரங்கராஜ் பாண்டே கொடுக்கும் விருதை நல்லகண்ணு போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் வாங்கக்கூடாது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்த விருதை ஏற்க நல்லகண்ணு மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts