பொதுவாக திரைப்படங்களில் நடிகர் செய்யும் அனைத்து சாகச காட்சிகளும் தகுந்த பாதுகாப்புடனே செய்யப்படும். அதாவது, ஹீரோவுக்கு எந்த ஆபத்தும் நேராத படியே படப்பிடிப்பு நடக்கும். ஒன்று ஹீரோவுக்கு பதில் வேறு ஒரு சண்டைக்காட்சி நடிகரை வைத்து எடுப்பார்கள் அல்லது பாதுகாப்போடு அதை ஹீரோ செய்வார். இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் நடிகர் விஜய் பேருந்தின் மீது பைக்கை ஓட்டுவது போன்ற காட்சி எடுக்கப்பட்ட வீடியோவை அஜித் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிருந்து கிண்டலடித்துள்ளனர்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…