More

அடேங்கப்பா…. நடிகை மதுபாலாவிற்கு இவ்வளவு அழகான மகள்கள் இருக்கிறார்களா…?

தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரின் ஜென்டில்மேன் படத்திற்கு பின்னர் இந்தி படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் மதுபாலா நடித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertising
Advertising

இந்நிலையில் அழகான தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  இந்த புகைப்படத்தில் மூவரும் அக்கா தங்கை போல இருக்கிறீர்கள் என இணையவாசிகள் கமெண்ட்ஸ் செய்து வர்ணித்து வருகின்றனர். மதுபாலாவிற்கு தற்ப்போது 51 வயதாவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts