ஆத்தீ.. இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. உச்சகட்ட கவர்ச்சியில் இலியானா…

நண்பன் உட்பட தமிழில் சில படங்களிலும், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்தவர் இலியானா. இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

சமீபத்தில் நீச்சல் குளமோ அல்லது கடற்கரையோ பிகினி உடையில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதைக்கண்ட ரசிகர்கள் இதுக்கு டிரெஸ் போடமலே இருக்கலாம் என திட்டி வருகின்றனர்.

Published by
adminram