ஆத்தி... காம பார்வையால இருக்கு - ட்ரடிஷனல் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த அமேரா தஸ்தர்!

by adminram |

2cf2772a96b951de80c508d576486ca2

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் ட்ரடிஷனல் உடையணிந்து கிளாமர் லுக் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார். அனேகன் நடிகையின் அழகை கண்ட இணையவாசிகள் நீங்கள் மீண்டும் கோலிவுட்ற்கு வரவேண்டும் என ஏக்கத்துடன் கூறி வருகின்றனர்.

Next Story