More

உன்னையா ஹோம்லின்னு நெனச்சோம்? கண்ணாடி உடையில் தொடை கவர்ச்சி காட்டிய அதுல்யா!

குறும்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிய அதுல்யா ரவி காதல் கண்கட்டுதே என்ற படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். 

Advertising
Advertising

அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

அதையடுத்து ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள். எனவே கதைத்தேர்வில் கவனமாக இருந்து வருகிறார். 

எப்போதும் ஹோம்லி அழகியாக ரசிகர்களை கவர்ந்து வந்த அதுல்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி கவர்ச்சி உடையில் தொடை கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts