
மலையாள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் ஃபகதி ஃபாசிலும் என்றுமே ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடி தான்.
திரையில் அவரை பெரியளவில் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் அவரை பார்த்து மகிழ்கின்றனர்.
ஆம்., அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு சர்ப்பிரைஸ் கொடுக்கும் அவர் தற்போது மாடர்ன் லுக்கு ஹேர் கலரிங் செய்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
— Nazriya Nazim (@Nazriya4U_) February 22, 2020





