More

தொந்தியும் தொப்பையுமாக Uncle போல மாறிய அட்லி மனைவியுடன்!

தற்போது ஷாருக்கானின் அடுத்த படத்தை பிரபல மலையாள இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கபோகிறார். தற்போது அட்லி எந்த ஒரு படத்தையும் இயக்காததால் தனது குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். இவரும் இவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைபடத்தை அவரை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

ஒல்லியா நோஞ்சானாக இருந்த அட்லியா இது என எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இப்போ செம்மையாக Weight போட்டு குண்டாகி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லாக் டவுன் எஃபெக்ட் என்று கூறி வருகிறார்கள்.

Published by
adminram

Recent Posts