ஆபாசமா நடிச்சதுக்கு விருதா? – யாஷிகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். கிளுகிளுப்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா, பிக்பாஸ் 2 சீசனிலும் கலந்து கொண்டார். 

அதன்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அவர் எல்லை மீறும் போது ரசிகர்களை அவர் திட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்று அவருக்கு சென்ற வருடத்தின் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திர விருதை அளித்துள்ளது. இயக்குனர் அமீர் அந்த விருதை அவருக்கு அளித்துள்ளார். இந்த புகைப்படங்களை யாஷிகா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உனக்கு அவார்டா?.. எதுக்கு ஆபாசமா நடிச்சதுக்கா. இல்ல ஆபாசமா படம் போட்டதுக்கா?’ என அவரை திட்டி வருகின்றனர்.

Published by
adminram