More

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பேபி அனிருத் –  செம கியூட் போட்டோ இதோ!

இந்நிலையில் அனிருத் தற்ப்போது  இன்ஸ்டாகிராமில் சிறுவயது போட்டோ ஒன்றை வெளியிட்டு ” இந்த வயசுல இருந்தே நான் வளர்வதை நிறுத்திவிட்டேன்னு சொல்லுறாங்க ” என கிண்டலாக கூறி பதிவிட்டுள்ளார்.  ஆமாம், அதென்னவோ சரி தான் Height மட்டும் தான் கூடி இருக்கு மற்றபடி அப்டியே தான் இருக்காரு… இந்த குட்டி மினிருத் அனைவரையும் ஈர்த்து இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறார்.

Advertising
Advertising
Published by
adminram