அறந்தாங்கி நிஷாவுக்கு வளைகாப்பு – வைரல் வீடியோ

தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். எனவே, அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷா பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram