நடிகையுடன் தகாத உறவு?- நாசுக்காக பதிலளித்த பகல் நிலவு ஆசிம்

Published on: January 17, 2020
---Advertisement---

f1a34a8585e640f07a9d9ea90cbedf96

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகிவரும் தொடர் பகல் நிலவு. இந்த தொடரில் நடித்து வருபவர் நடிகர் ஆசிம். பல சீரியல்களில் அவர் நடித்திருந்தாலும் இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது.

e71b20017d9034bea4b3e16decf32216-2

இந்த நிலையில் நடிகை ஒருவருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அதனால் அவரது குடும்பத்தில் பிரச்சனைகள் என்றும் செய்திகள் வந்தன. இது தொடர்பாக அவர் இது என்னுடைய பர்சனல் விசயம் என்று கூறிவந்தார். ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றை செய்துள்ளார் ஆசிம். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது மகன் படத்தை வெளியிட்டு அதில் இவன் தான் என் உலகம், இவனை தவிர வேறு எதுவும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Comment