தலைப்பு முதல் துருவுக்காக போராடிய பாலா…இப்படி ஆகிப்போச்சே!

Published on: February 6, 2020
---Advertisement---

0d8db8398b12dc40d651e7b5f589ba63-1

இந்நிலையில், வர்மாவிற்கு மின் ‘துருவன்’ என்கிற பெயரை வைக்க பாலா விரும்பியுள்ளார். ஏனெனில் துருவ் என்கிற பெயருக்கு பொருத்தமாக அந்த தலைப்பு இருந்தது. ஆனால், அந்த தலைப்பு இயக்குனர் கே.ஜி.செந்தில் குமாரிடம் இருந்தது.

தன்னிடம் உள்ள 17 தலைப்புகளில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். துருவன் தலைப்பு என்னிடம் கொடு என பாலா வற்புறுத்தியும் அவர் கொடுக்கவில்லை. அதன் பின்னரே ‘வர்மா’ என்கிற பெயரை பாலா வைத்ததாக செந்தில்குமார் கூறியுள்ளார்.

துருவுக்காக டைட்டில் முதல் பாலா போராடியும்  அப்படம் வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது பாலா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

Leave a Comment