கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் கிருமியை அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய வல்லாதிக்க நாடுகளே திணறி வருகின்றன. ஆனால் மத்திய ஆசியாவில் உள்ள நாடான துர்க்மேனிஸ்தானில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை என்பது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஊடகங்களிலும் அந்த வார்த்தையைப் பயன்படுத்த அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணிந்து சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டின் அதிபர் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ் அறிவித்துள்ளார்.
Aishwarya Rai: சினிமாவில்…
Biggboss Tamil:…
Game Changer:…
OTT Tamil:…
விஜய் சேதுபதி…