Categories: latest news

பார்த்திபனுக்கு 10 காதலிங்க இருக்காங்க… சீதாவை கடத்திக் கொண்டு போய்… சினிமா பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் பார்த்திபன். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அதன் பிறகு புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சீதாவை தன் படத்தில் ஹீரோயினியாக மாற்றிய பார்த்திபன் பின்னர் அவரை ரியல் லைஃப்லையும் மனைவியாக மாற்றிக் கொண்டார். பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை பெற்றெடுத்தனர்.

பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்திற்கு பிறகு பார்த்திபன் வேறொரு திருமணம் செய்யவில்லை. ஆனால் நடிகை சீதா பிரபல சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட சீதா தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றார்.

பார்த்திபனின் காதல்தான் சீதாவை அவரிடம் இருந்து பிரித்து விட்டது என்று கூறி பகீர் கிளப்பி இருக்கின்றார் ரங்கநாதன். இது குறித்து பேசி அவர் தெரிவித்திருந்ததாவது “சீதாவை பிரிந்த பிறகு பல பெண்களுடன் காதல் செய்து வந்தார். முதலில் சீதாவிடம் தனது காதலை கூறியிருக்கின்றார் பார்த்திபன். அதற்கு சீதாவும் சம்மதிக்க ஆனால் சீதா வீட்டில் இதற்கு சம்மதம் வழங்கவில்லை.

இருப்பினும் பார்த்திபன் தான் முக்கியம் என்று கூறி சீதா விடாப்பிடியாக இருந்த காரணத்தினால் அவரை கடத்திக் கொண்டு போய் தாலி கட்டி விட்டார் பார்த்திபன். சீதாவை பிரிந்த பிறகு பல பெண்களுடன் காதல் செய்து வந்தார். அவர்களை திருமணம் செய்ய முடியாது என கூறிவிட்டார்

அதில் சில பெண்கள் எங்கள் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று கூறி பார்த்திபனை கழட்டி விட்டு சென்று விட்டார்கள். இப்படி பத்து பெண்களிடம் பார்த்திபன் காதல் லீலைகளை செய்திருக்கின்றார். இந்த வயதில் கூட பார்த்திபன் காதலித்து வருகின்றார்” என பல சர்ச்சையான விஷயங்களை கூறி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

4 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

4 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

4 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

7 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago