More

அழகிய பாப்பா அனிகா இனி இப்படியே ட்ரஸ் பண்ணுமா உனக்கு லாலிபாப் வாங்கி தறோம்

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்…  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.  தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார். ஆனால், தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக ஓணம் கொண்டாட்டத்தில் பாவாடை சட்டை அணிந்துகொண்டு குட்டி பாப்பா போல் போஸ் கொடுத்துள்ளார்.  இதனை கண்ட இணையவாசிகள் இப்போ தான் அந்த பால் வடியுற முகத்த பாக்குறோம் தாயி இனி இப்படியே இரும்மா என அன்புக்கட்டளை விடுத்துள்ளனர். 

Published by
adminram

Recent Posts