கர்நாடக மாநில அரசு குறைந்த விலையில் உழைக்கும் மக்களுக்கு மதுவை வழங்கும் என மாநில கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில கலால் துறை அமைச்சர் கடந்த வாரம் பெங்களூரிவில் பேசிய போது ‘உழைக்கும் மக்கள் குடிக்கும் பீர் போன்ற மதுவகைகளை குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. அதற்கான நிதி நிலைமை வேண்டும். இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பு ஆண்டில் நிர்ணயிக்க இலக்கை விட குறைவானத் தொகைக்கே மது விற்பனை நடந்துள்ளதாகவும் அடுத்த ஆண்டு முதல் அதிகளவில் மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…