மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டு செல்பவர்களுக்கு காவல்துறை அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…