More

இளையராஜாவால் வெளியேறிய பாரதிராஜா? – வெற்றிமாறன் படத்துக்கு வந்த சிக்கல்…

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற சிறப்பான படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாராதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 8 பாடல்களையும் போட்டு கொடுத்து விட்டார். இளையராஜவுக்கும், பாரதிராஜாவுக்கும் ஏற்கனவே உரசல் இருப்பதால் இப்படத்திலிருந்து பாராதிராஜா வெளியேற நினைப்பதாகவும், அவருக்கு பதில் நடிகர் கிஷோர் அந்த வேடத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

இதில் எது உண்மை என்பது போக போகத்தான் தெரிய வரும்..

Published by
adminram

Recent Posts