More

பிக்பாஸ் 4: அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டார் கமல் ஹாசன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

Advertising
Advertising

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் டிக்டாக் பிரபலம்  இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் தற்ப்போது கமல் ஹாசன் வித்யாசமான புது கெட்டப்பில் தோன்றி பிக்பாஸ் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “நாமே தீர்வு” என்று கேப்ஷன் கொடுத்து பேசியுள்ளார் . இதோ அவர் பேசியுள்ளார் முழு வீடியோவை பாருங்கள்..

 

Published by
adminram

Recent Posts