இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கையில் சேர்ந்தது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் தற்ப்போது பியர்ல் மானே அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கப்போவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “வலிமை படத்தில் தனக்கு ஒரு சின்ன கேரக்டர் கிடைத்துள்ளது. என்னுடைய கணவர் இதை கேட்டதும் அதிக சந்தோஷப்பட்டார். ஏனென்றால், தனது கணவர் தல அஜித்தின் தீவிர ரசிகர். அத்துடன் தல அஜித் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்றும் அவருடன் பழகிய அந்த சில நாட்கள் தனக்கு மறக்க முடியாத நாட்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…
பத்திரிக்கையாளராக இருந்து…
தமிழ் சினிமாவில்…
Cookwithcomali: பிரபல…