பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விறு விருப்படைந்து வருகிறது. இதில் ஒருவரை மட்டும் கார்னர் செய்து மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஒன்று கூறி கதைத்து வருகின்றனர்.
ஷிவானி யாரிடமும் பேசுவதில்லை என கூறி நேற்று ஹார்ட் பிரேக் முத்திரையை குத்தி அவரை வருத்தத்தில் ஆழ்த்தினர். இதனால் ஷிவானி ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து அவருக்காக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் ஷிவானிக்கு சக ஹவுஸ்மேட்ஸ் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ஆரி ஷிவானியிடம், ” நீங்கள் என்ன நோக்கத்திற்காக தினமும் 4 மணிக்கு போஸ்ட் போடுறீங்க? என கேட்டு அதிருப்தி அடைய வைத்துள்ளார்.