More

பின்னாடி திரும்பி காட்டியிருக்கலாம்… ரித்விகாவை முகம் சுளிக்க வைக்கும் கமெண்ட்ஸ்!


பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில்  போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்துக்கொண்டு மொட்டை மாடியில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை திசை திரும்பியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஒருவர்,  ” ஜாக்கெட் டிசைன் எப்படியிருக்குன்னு பின்னாடி திரும்பி கொஞ்சம் காட்டியிருக்கலாம்” என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts