More

அக்கா உண்மையா சொல்றேன்… இது உங்களுக்கு செட் ஆகல – வேற என்னதான் வேணும்?

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

Advertising
Advertising

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மணப்பெண் அலங்காரத்தில் அழகாக அலங்காரம் செய்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்திற்கு நிறைய லைக்ஸ் குவிந்தாலும் ரசிகர் ஒருவர்,  ” அக்கா உண்மைய சொல்றேன் இது உங்களுக்கு செட் ஆகல ” என கமெண்ட் அடித்துள்ளார். யாப்பா டேய்… கிளாமர் போஸ் கொடுத்தால் தமிழ் பொண்ணு மாதிரி ட்ரஸ் பண்ணுங்கன்னு சொல்லறீங்க புடவை கட்டி லட்சணமா போஸ் கொடுத்தாலும் இப்படி சொல்லறீங்க.. என்ன தான் வேணும் உங்களுக்கு…?

Published by
adminram

Recent Posts