இவ்வளவு குண்டாவா இருந்தீங்க? தொந்தியும் தொப்பையுமாக பிக்பாஸ் தர்ஷன்!

இலங்கை தமிழனான தர்ஷன் மாடல் அழகனாக பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார். இருந்தும் அடையாளம் கூட தெரியாமல் இருந்த தர்ஷனை காதலி சனம் ஷெட்டி தான் உதவி செய்து அவரை விஜய் டிவி பிக்பாஸில் கலந்துக்கொள்ள வாய்ப்பு தேடி கொடுத்தார்.

ஆனால், அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் தர்ஷன் சனம் ஷெட்டியை பிரேக் அப் செய்துவிட்டார். இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்பதே பின்னர் தான் தெரிய வந்தது. இந்நிலையில் உடற்பயிற்சியில் பெரிதும் கவனத்தை செலுத்தும் தர்ஷன் தற்போது 8 கிலோ எடையை குறைந்து முன்னர் இருந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் ஆச்சர்யமடைந்துவிட்டனர்.

Published by
adminram