More

இப்படி மாறிட்டியே கேப்பி!….கேப்ரியல்லாவுக்கு ஒரு ஹீரோயின் வாய்ப்பு பார்சல்!…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் சின்னதிரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் கேப்ரியல்லா. அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் 4 தமிழ் சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

Advertising
Advertising

அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கேப்பி ரசிகர்களிடம் மேலும் பிரபலமடைந்தார். 100 நாட்கள் தாக்கு பிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பரிசை வாங்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதே அவர் ஆசையாம். எனவே, ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் போஸ்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில், அழகான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு அதில் அவர் ஹீரோயின் போல காட்சியளிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது விரைவில் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

 

Published by
adminram

Recent Posts