More

இது என்ன பாட்டி ஜாக்கெட்டா? – கவர்ச்சி உடையில் பிக்பாஸ் சம்யுக்தா

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சம்யுக்தா கார்த்திக். இவர் மாடலாக இருந்தவர். தற்போது திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் ,சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தொள தொளவென ஜாக்கெட் அணிந்து, புடவை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது என்ன பாட்டி ஜாக்கெட்டா?’ என அவரை கலாய்த்து வருகின்றனர்.
 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts