More

ஹர்திக் பாண்டியாவின் வருங்கால மனைவியின் பிகினி புகைப்படம் வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடாஷாவை திருமண நிச்சயதார்த்தம் செய்தார் என்றும் அவர் நடுக்கடலில் ஒரு படகில் மோதிரம் நடாஷாவுக்கு மோதிரம் மாற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாக ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை நடிகை நடாஷா திருமணம் செய்துகொள்ள இருக்கும் செய்தி வெளிவந்ததும், இன்டர்நெட் ரசிகர்கள் நடாஷாவின் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயராக மாறியுள்ளனர். கடந்த சில நாட்களில் நடாஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடாஷாவின் புதிய ஃபாலோயர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த பிகினி புகைப்படங்களை எடுத்து தற்போது இன்டர்நெட்டில் வைரல் ஆக்கி வருகின்றனர் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாஷா பதிவு செய்த பிகினி புகைப்படங்கள் இதன் காரணமாக தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கும் நடாஷாவுக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by
adminram

Recent Posts