More

Birthday Girl’க்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த மொசகல்லு டீம்..!

இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மொசகல்லு படத்தின் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இப்படத்தில் அணு என்ற கதாபாத்திரத்தில் காஜல் நடிக்க அவருக்கு ஜோடியா விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts