More

ப்பாஹ் செம ஷேப்பு… மணக்கோலத்தில் ரேஷ்மா நடத்திய அழகிய போட்டோ ஷூட்!

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  செம அழகாக புடவையணிந்து மணப்பெண் போன்று அலங்காரம் செய்துகொண்டு போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில்களை வெளியிட்டு இணையவாசிகளின் வித விதமான ரசனைகளுக்கு ஆளாகியுள்ளார். ரேஷ்மாவின் structure போஸ் அனைவரையும் கட்டி இழுத்து வருவதுடன் ஏகப்பட்ட லைக்ஸ் குவிந்து வருகிறது.

Published by
adminram

Recent Posts