Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிவகார்த்திகேயனுடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

215f36629fceecb8ca34a09a7e2d601e

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய ’தபாங் 3’ என்ற படம் தமிழில், ‘ஹீரோ’ வெளியாகும் அதே டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் ’ஹீரோ’ படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

null

கேஜேஆர் நிறுவனம் தயாரித்த ’ஹீரோ’ திரைப்படமும், அந்நிறுவனம் உரிமை வாங்கிய ’தபாங் 3’ திரைப்படம் ஒரே நாளில் வெளியாக உள்ளதையடுத்து இரு படங்களில் ஹீரோக்களான சல்மான்கான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளும் புரோமோஷன் விழா இன்று நடைபெற்றது

இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களுக்குள் இரண்டு படங்களும் வெற்றி அடைய வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top