கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ள நிலையில் அதில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த தீபாவளிக்கு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மெஹா ஹிட்டான திரைப்படம் கைதி. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி, நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பாடல்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்த படம் விஜய்யின் பிகிலுடன் போட்டி போட்டாலும் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு இறங்கியுள்ளார். அதற்காக இந்தி தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸோடு கைகோர்த்துள்ளார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த படத்தில் சல்மான் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…