அதிபயங்கர திகில் காட்சிகள்.. ‘பூட்’ திரைப்பட டிரெய்லர் வீடியோ…

ஹாலிவுட்டிற்கு பாலிவுட்டில் அதிபயங்கர திகில் காட்சிகள் கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். அப்படி தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பூட்’. இதற்கு கைவிடப்பட்ட கப்பல் என்று பெயர்.

கடலோரத்தில் தரை தட்டி நிற்கும் ஒரு கப்பலுக்குள் செல்லும் ஒரு அதிகாரி எங்கு என்ன ஆகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது

Published by
adminram