">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாய் ஹேர்கட்… படு ஸ்லிம்…. நம்ப முடியாத அளவிற்கு அழகாய் மாறிப்போன செல்வராகவன் மனைவி!
தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைவாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்ட இவர் தன் ஒவ்வொரு படைப்புகளிலும் அவலங்களின் அழகையும் அவமானங்களின் வெடிப்புகளையும் துணிவுடன் திரையில் கொண்டு வருபவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குண்டாக காணப்பட்ட கீதாஞ்சலி சமீப காலமாக படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார். இதனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த பலர் எவ்வாறு பார்த்து உடம்பினை குறைத்தீர்கள் எனக் கேட்டனர். அந்த சீக்ரெட் குறித்து கூறிய அவர், என் இடுப்பில் பல நாட்களாக வலி இருந்ததால் டாக்டரின் அறிவுரைப்படி எடையை குறைத்தேன்.
இதற்காக தினமும் இரண்டு மணி நேரம் கார்டியோ செய்வேன். அத்துடன் சில கிலோ மீட்டர் நடப்பேன், பின்னர் இருபது நிமிபம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற உடற்பயிற்சிகள் செய்வேன். அரை மணி நேரம் நீச்சல் அடிப்பேன். கூடவே டயட் இருப்பேன். இவ்வளவு முயற்சிக்கு பிறகு எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது என்றார் கீதாஞ்சலி. அவரது இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.