கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குண்டாக காணப்பட்ட கீதாஞ்சலி சமீப காலமாக படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார். இதனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த பலர் எவ்வாறு பார்த்து உடம்பினை குறைத்தீர்கள் எனக் கேட்டனர். அந்த சீக்ரெட் குறித்து கூறிய அவர், என் இடுப்பில் பல நாட்களாக வலி இருந்ததால் டாக்டரின் அறிவுரைப்படி எடையை குறைத்தேன்.
இதற்காக தினமும் இரண்டு மணி நேரம் கார்டியோ செய்வேன். அத்துடன் சில கிலோ மீட்டர் நடப்பேன், பின்னர் இருபது நிமிபம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற உடற்பயிற்சிகள் செய்வேன். அரை மணி நேரம் நீச்சல் அடிப்பேன். கூடவே டயட் இருப்பேன். இவ்வளவு முயற்சிக்கு பிறகு எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது என்றார் கீதாஞ்சலி. அவரது இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…